|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 13/07/2026 கோடை விடுமுறைக் காலத்தில் இறைவார்த்தையைக் கேட்டு, வாசித்து, தியானிப்பதற்கும், அமைதி மற்றும் இறைவேண்டலுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்புகள் மீளமைக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ... காஸ்தல் கந்தோல்ஃபோவில் நடைபெற்ற "திருத்தந்தையுடன் மதிய உணவு" நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நீதி, அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தை ... காஸ்தல் கந்தோல்ஃபோவில் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையில், மத்திய கிழக்கு, லெபனான் மற்றும் உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட ... வத்திக்கான் அப்போஸ்தலிக்க நூலகத்தில் நடைபெறவுள்ள "AQVA: பேரழிவும் அதிசயமும்" என்ற புதிய கண்காட்சித் தொடரை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் செப்டம்பர் 14 ... ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவையையொட்டி தனது சிறப்புத் தூதருக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ... எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை வலியுறுத்திய திருப்பீடம், எச்.ஐ.வி.யுடன் வாழும் அனைவருக்கும் சமமான சிகிச்சை மற்றும் மனித மாண்புடன் கூடிய ... கதைகள் ஆயிரம் சில்லறை இலாபங்களைத் தேடி அலைந்தால், வாழ்க்கையின் பெரும் பொக்கிஷங்களை இழக்க நேரிடும். நிமிர்ந்த பார்வையுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்தால்தான் உண்மையான ... வாரம் ஒரு நிகழ்வு திறமையை வளர்த்துக்கொள்ளும் இளைஞர்களே நாளைய உலகை வழிநடத்தப் போகிறார்கள். உலக இளைஞர் திறன் நாள், கற்றலைத் தாண்டி திறனை வளர்க்க அழைக்கும் விழிப்புணர்வு நாளாகும். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |