தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (@VATICAN MEDIA)

உங்களின் பணி விசுவாசிகளின் ஆன்மிக வாழ்வுக்குப் பங்களிக்கிறது!

திருத்தந்தை தனது உரையில், "வத்திக்கானின் மலர் விற்பனை மற்றும் கட்டிட அலுவலகங்களின் மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் அமைதியான ஆனால் அத்தியாவசியமான பணி திருஅவையின் பணியுடன் ஒருங்கிணைந்ததாகும்" என்றும், "இது விசுவாசிகளின் ஆன்மிக நல்வாழ்வுக்குப் பங்களிக்கிறது" என்றும் அவர்களிடம் உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 பிப்ரவரி 2026, 12:51